ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள் காரணம் என இந்தியாவின் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆதரவு வழங்கி அரசாங்கத்தை முன்னெடுக்க உதவி வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தான் தான் பிரதமரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தான் தான் பிரதமரும் என்றும் அறிவித்துள்ளனர். நாம் யாருக்கு ஆதரவு என அறிவிப்பதற்கு முன்னர் இவர்களில் யார் பிரதமர் என்ற பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர்…
“எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவோம் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பிரதி தலைவர் முத்து சிவலிங்கம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.