தென்னவள்

கஜா புயல் பாதிப்பு – ரூ.50 லட்சம் நிதி வழங்கும் சிவகுமார் குடும்பம்

Posted by - November 19, 2018
கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சீனாவில் கார் விபத்தின்போது வரிசையாக 28 லாரிகள் மோதல் – 3 பேர் பலி

Posted by - November 19, 2018
சீனாவின் ஹேனான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கார் விபத்தின் எதிரொலியாக 28 லாரிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

பாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன?- டிரம்ப் பாய்ச்சல்

Posted by - November 19, 2018
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ. 1 கோடி நிதி- திமுக அறிவிப்பு

Posted by - November 19, 2018
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்

மூன்று காரணங்களும் மூக்குடைவும்!

Posted by - November 18, 2018
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும்

நாங்கள் பங்​கேற்கமாட்டோம்: ஜே.வி.பி

Posted by - November 18, 2018
இன்று (18) மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கின்ற சர்வக்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க மாட்டோமென, ஜே.வி.பி அறிவித்துள்ளது.
மேலும்

ஜனாதிபதியின் விசேட அழைப்பு!

Posted by - November 18, 2018
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

சபாநாயகரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

Posted by - November 18, 2018
சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும்

கட‍மை தவறிய 13 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - November 18, 2018
மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு நேற்று திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்