தென்னவள்

கஜா புயல் மீட்புப்பணிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளருக்கும் பாராட்டு – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Posted by - November 27, 2018
கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி – 750 பேர் காயம்

Posted by - November 27, 2018
ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 750 பேர் காயமடைந்தனர். 
மேலும்

ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்க தயாரில்லை!ஆறுமுகன் தொண்டமான்

Posted by - November 26, 2018
மலையகமெங்கும் இடம்பெற்ற சம்பள உயர்வு போராட்டங்களின் அழுத்தம் காரணமாக நிதி அமைச்சின் செயலாளர்  எனக்கு தொடர்பு கொண்டு  இன்றைய போராட்டத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும்

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக ஜனநாயக பேரணி

Posted by - November 26, 2018
மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிக்க எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகளில் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.
மேலும்

“பெரும்பான்மையின்றி வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது”

Posted by - November 26, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும், மக்கள் விடுதலை முன்னணியிலிருந்தும் தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது நியாயமானதல்ல என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 
மேலும்

சு.க. உறுப்பினர்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புகின்றனர் – ரோஹன லக்ஷ்மன் பியதாச

Posted by - November 26, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என குறிப்பிடுகின்றமை உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
மேலும்

ஹன்சார்ட்டிற்கு அமைவாக தற்போது நாட்டில் அரசாங்கம் இல்லை!

Posted by - November 26, 2018
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் என்றும், அவரது சகாக்களை அமைச்சர்கள் என்றும் தாமே குறிப்பிட்டுக் கொள்வது யாப்புக்கு முரனாணதாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
மேலும்

கஜா புயல் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா?- பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - November 26, 2018
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின்னரே, அது தேசிய பேரிடரா? என்று தெரியவரும் என மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும்

புயலால் வீடு இழந்த 2½ லட்சம் பேர் முகாம்களில் தவிப்பு

Posted by - November 26, 2018
கஜா புயலால் வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள்.
மேலும்

உக்ரைன் கடற்படை கப்பல்களை கைப்பற்றியது ரஷியா- ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை

Posted by - November 26, 2018
கிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும்