தென்னவள்

ஜனாதிபதி உருவாக்கிய அரசாங்கத்துடன் சபாநாயகர் விளையாடமுடியாது! – எஸ்.பி. திசாநாயக்க

Posted by - December 1, 2018
அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

பிரதமர், அமைச்சரவை நியமனங்களை எந்த நீதிமன்றிலும் விசாரிக்க முடியாது!

Posted by - December 1, 2018
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து அமைச்சரவையை நியமித்தமை பாராளுமன்ற நடைமுறைக்கு அமைவானதாக இருப்பதால் அதுகுறித்து எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரிக்க முடியாதென
மேலும்

விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை: இந்திய வங்கிகள் பாக்கியை பெற்றுக்கொள்ள லண்டன் கோர்ட்டு உத்தரவு

Posted by - December 1, 2018
விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை செய்யப்பட்டது. இந்திய வங்கிகள் பாக்கி தொகையை பெற்றுக்கொள்ள லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

அர்ஜென்டினாவில் ‘ஜி-20’ உச்சி மாநாடு தொடங்கியது: சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார் – சவுதி இளவரசருடனும் பேச்சுவார்த்தை

Posted by - December 1, 2018
அர்ஜென்டினாவில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இதன் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடனும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனும் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
மேலும்

ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் உக்ரைன் நாட்டுக்குள் நுழைய தடை

Posted by - December 1, 2018
பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது.
மேலும்

1½ கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் தமிழக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது!

Posted by - December 1, 2018
தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ திட்ட காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு கோடியே 58 லட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன?

Posted by - December 1, 2018
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன? என்பது தொடர்பாக அப்பல்லோ டாக்டர்கள் அளித்த முரண்பட்ட வாக்குமூலத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
மேலும்

கஜா புயல் பாதிப்பு: அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல – கமல்

Posted by - December 1, 2018
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 
மேலும்

சோனியா காந்தியின் மருமகனுக்கு 2-வது முறையாக சம்மன் !

Posted by - December 1, 2018
நிலமுறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை 2-வது முறையாக சம்மன் அனுப்பியது.
மேலும்

விவசாய நிலம் அபகரிப்பு: போராட்டத்திற்கு பாமக ஆதரவு- ராமதாஸ் அறிக்கை

Posted by - December 1, 2018
விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்