தென்னவள்

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி

Posted by - December 9, 2018
2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது 83 வயதில் இன்று(09) காலமாகியுள்ளார்.
மேலும்

பணிபகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல!

Posted by - December 9, 2018
தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. இலக்கை அடைய வேண்டும் என்பதால் அழுத்தம் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துன்னார்.
மேலும்

நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்!

Posted by - December 9, 2018
நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 
மேலும்

ஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க

Posted by - December 9, 2018
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், அதற்கான பெருரம்பான்மை எம்மிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும்

மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரத்தில்!

Posted by - December 9, 2018
இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது, 
மேலும்

ஸ்தீரமான அரசாங்கமொன்றை அமைக்க பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்

Posted by - December 9, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தலை நடத்தி ஸ்தீரமான – உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
மேலும்

ஆறாவது நாளை தொட்டுள்ள மலையகத்தவரிகனின் சம்பளப் போராட்டம்!

Posted by - December 9, 2018
தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வழியுருத்தி இலங்கை தொழிலாளர் காங்ரசினால் மேற்கொள்ளபட்ட ஆர்பாட்டமானது ஆறாவது நாளாவும் .ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ லெச்சுமிதோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேயிலை தொழிற்சாலையின் பிரதான வீதியின் தொழிற்சாலைக்கு  முன்பாக…
மேலும்

தாய் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் நாமல் ராஜபக்‌ஷ

Posted by - December 9, 2018
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்‌ஷ உத்தரவிட்டதாக தனது தாய் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையென நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக ஜயசுந்தர நியமனம்

Posted by - December 9, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்