தென்னவள்

முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்

Posted by - December 10, 2018
முதல் முறையாக, ரஷிய அதிபர் புதினின் மகள் டி.வி.யில் தோன்றினார்.ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த தகவலும் வெளியுலகுக்கு கசிந்தது இல்லை. அவருக்கு 2 மகள்கள் இருப்பதாக மட்டும் தகவல்கள் வெளியானது உண்டு.
மேலும்

கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Posted by - December 10, 2018
ஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு

Posted by - December 10, 2018
விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பான தீர்ப்பை லண்டன் கோர்ட்டு இன்று வழங்குகிறது.
மேலும்

கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்!

Posted by - December 10, 2018
சிறந்த பெண் எம்.பி. விருதுக்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 13–ந் தேதி அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்குகிறார்.
மேலும்

சுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும்!

Posted by - December 10, 2018
சுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்று சென்னையில் நடந்த பாரதி விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
மேலும்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி

Posted by - December 10, 2018
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1200 கோடி நிதி ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் அளிக்க இருக்கிறது. 
மேலும்

அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு!

Posted by - December 10, 2018
தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சீருடைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக உள்ளன.
மேலும்

ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ் பாராட்டு

Posted by - December 10, 2018
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

விக்கினேஸ்வரனின் கூட்டணி! சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?- நிலாந்தன்

Posted by - December 10, 2018
வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி
மேலும்

யாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்

Posted by - December 9, 2018
யாழ்ப்பாண மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மேலும்