தென்னவள்

தேசிய கொடிக்கு பதிலாக வடக்கின் புலி கொடியை ஏற்றுங்கள்!

Posted by - December 10, 2018
பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட  நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடிக்கு பதிலாக வடக்கின் புலி கொடியை ஏற்றுங்கள் என வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
மேலும்

இராணுவ வீரரின் இன ஐக்கியதிற்கான சக்கர நாற்காலி பயணம்!

Posted by - December 10, 2018
யுத்தத்தில் தனது இரு கால்களையும், வலது கையின் இரண்டு விரல்களையும் இழந்த முன்னாள் இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்திய  சக்கர நாற்காலி பயணம் இன்று(10) கிளிநொச்சி கடந்தது. கடந்த மூன்றாம் திகதி  தெய்வேந்திரமுனையில் ஆரம்பமான பயணம் இன்று கிளிநொச்சியை கடந்து…
மேலும்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் : பரீட்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர்

Posted by - December 10, 2018
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில் மண்டபத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்

Posted by - December 10, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
மேலும்

நிதி நிறுவனமொன்றின் உரிமையாளர் 7 மில்லியன் ரூபாயுடன் தலைமறைவு

Posted by - December 10, 2018
களுத்துறை- தொடங்கொட பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த 700 கோடி ரூபாயுடன் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளாரென களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி!

Posted by - December 10, 2018
இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மேலும்

‘அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்’

Posted by - December 10, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதற்கு தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை​களை ​மேற்கொள்ள வேண்டுமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

48 மணிநேரத்துக்குள் முக்கிய சதித்திட்டம் ஒன்றை வெளியிட தயார்

Posted by - December 10, 2018
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான…
மேலும்

ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி

Posted by - December 10, 2018
ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
மேலும்

டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்!

Posted by - December 10, 2018
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலக உள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருபவர் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார்.
மேலும்