தென்னவள்

ஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை

Posted by - December 15, 2018
ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
மேலும்

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் – மீட்கும் பணி தீவிரம்

Posted by - December 15, 2018
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும்

குஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை

Posted by - December 15, 2018
குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 
மேலும்

பெட்ரோல் விலை உயர்வு – சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99

Posted by - December 15, 2018
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆகவும் டீசல் விலை 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது.
மேலும்

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது ஆஸ்திரேலியா

Posted by - December 15, 2018
மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
மேலும்

மிதக்கும் அணு மின் நிலையம் – ரஷியா உருவாக்கி சாதனை

Posted by - December 15, 2018
ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 
மேலும்

‘இந்தியரை விடுதலை செய்து, ஊருக்கு அனுப்ப வேண்டும்’ – இம்ரான்கான் அரசுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - December 15, 2018
பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரை விடுதலை செய்து, ஒரு மாத காலத்தில் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இம்ரான்கான் அரசுக்கு அங்குள்ள கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 
மேலும்

காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - December 15, 2018
ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 
மேலும்

8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted by - December 15, 2018
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை!

Posted by - December 14, 2018
கிளிநொச்சி- இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மீள்குடியேறிய மக்கள் மிகுந்த துன்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என கிளிநொச்சி- பூநகரி கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் பிறான்சிஸ் ஜோசப் கூறியுள்ளார்.
மேலும்