தென்னவள்

கருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் – சோனியா

Posted by - December 17, 2018
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் வாழ்க்கைக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மைத்திரி கோரியே அமைச்சரானேன்:வியாழேந்திரன்!

Posted by - December 16, 2018
இப்போது அல்ல எப்போதும் உயிருள்ளவரை ஜக்கிய தேசியக்கட்சியில் சேரும் எண்ணம் தனக்கில்லை முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். சிலர் அவமானப்படுத்தும் நோக்கிலும் தங்களை பிரபலபடுத்தும் நோக்கிலும் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்த இறுதி உடன்படிக்கை ஏற்கப்பட்டது!

Posted by - December 16, 2018
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த போலாந்தில் கூடிய பேச்சுவார்த்தையாளர்கள், பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர்.
மேலும்

இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவாரத்தை!

Posted by - December 16, 2018
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று முதலாளிமார் சம்மேளனத்தில் இடம்பெற்றது. 
மேலும்

ரயில் முன் பாய்ந்து 3 பிள்ளைகளின் தந்தை தற்கொலை!

Posted by - December 16, 2018
பதுளையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற ரயிலின் முன் பாய்ந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

புதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா!

Posted by - December 16, 2018
இந்தியாவின் அயல் நாடும் நட்பு நாடுமான இலங்கை அரசியில் இடம்பெற்ற மாற்றங்களை வரவேற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
மேலும்

மாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்? – யதீந்திரா

Posted by - December 16, 2018
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு…
மேலும்

வெள்ளை மாளிகைக்கு புதிய பணியாளர் தலைவர் – டிரம்ப் அறிவிப்பு

Posted by - December 16, 2018
வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர் தலைவர் பதவிக்கு தற்காலிகமாக மிக் முல்வானே என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார். 
மேலும்

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் கொலை: முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்தது லாகூர் கோர்ட்

Posted by - December 16, 2018
லாகூர் சிறையில் மரண தண்டனை கைதியாக இருந்த சரப்ஜிங் சிங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை லாகூர் கோர்ட் விடுதலை செய்துள்ளது.
மேலும்