சென்னை கோட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை சிறப்பு செயலி (‘ஆப்’) மூலம் மேற்கொள்ளும் திட்டம் இன்று முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
கோதபாயவுக்கு விருப்பமான வாகனம் – வெள்ளை வான். விருப்பமான உடை – இராணுவக் கோல உடை. விருப்பமான உணவு – பாற்சோறு (முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில் பரிமாறப்பட்டது). விருப்பமான சத்தம் – வேட்டு அல்லது வெடிச்சத்தம் (வேட்பாளராக இவரை அறிவித்தபொழுது வெடிகளைக்…
மாலைதீவுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு வந்தவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பல கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் அதற்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கப்பபெறவில்யென தெரவித்து மிருகாட்சிசாலை தொழிற்சங்க அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்ட அறிக்கையில் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மஹிந்த…
தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை.குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய நிலைப்பாடு உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட தனியார்…