தென்னவள்

நம்பிக்கையைத் தந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்

Posted by - September 5, 2019
நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது. ஆனால் அவ்வாறு செய்தது கூட்டமைப்பைப் பாதித்திருக்கிறது. தவறான…
மேலும்

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளவும்!

Posted by - September 5, 2019
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும்

போக்குவரத்து சட்ட மீறல்கள் குறித்து மின்னணு தீர்வு !

Posted by - September 5, 2019
முகாமைத்துவத்துடன் தண்டப்பணத்தை சேர்த்தல் மற்றும் வாகன சாரதிகளுக்கு பாதகமான எச்சரிக்கையை குறிப்பிடும் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
மேலும்

நான்கு சூத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஐ.தே.க.

Posted by - September 5, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பாளர் தெரிவு தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது நான்கு  சூத்­தி­ரங்கள் தொடர்பில்  ஆராய்ந்து வரு­வதாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
மேலும்

பெண்களுக்கான விசேட ரயில் பெட்டியில் பயணித் ஆண்களுக்கு நேர்ந்த கதி!

Posted by - September 5, 2019
பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு விசேட ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்ட 11 ஆண்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

ஹாங்காங் போராட்டத்தின் எதிரொலி: சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா வாபஸ்

Posted by - September 5, 2019
கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மேலும்

டி.கே.சிவக்குமார் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது- தேவேகவுடா

Posted by - September 5, 2019
டி.கே.சிவக்குமார் கைது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அமலாக்கத்துறையின் தோரணையை கண்டிக்கிறேன் என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
மேலும்

ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு- இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை

Posted by - September 5, 2019
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேசினார்.இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

நான் மீண்டும் ஜனாதிபதியானால் வர்த்தக ஒப்பந்தம் கடினம் ஆகிவிடும்- சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Posted by - September 5, 2019
அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை தான் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால் சீனாவுடனான
மேலும்