தென்னவள்

சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பு !

Posted by - September 17, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று காலை முக்கிய ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார். அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், மங்கள சமரவிர, ரஞ்சித்…
மேலும்

சூடானில் காலரா நோய் பாதிப்பு

Posted by - September 17, 2019
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்டுள்ள காலரா நோய் பாதிப்பால் 7 பேர் பலியாகினர். பலர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது- டிடிவி தினகரன்

Posted by - September 17, 2019
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
மேலும்

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வால் குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் – மனநல ஆலோசகர்

Posted by - September 17, 2019
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமற்ற ஒன்று என்றும், இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனநல ஆலோசகர் டாக்டர் க.செ.சுப்பையா தெரிவித்தார்.
மேலும்

போக்குவரத்து விதிமீறல் – தமிழகம் முழுவதும் 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு

Posted by - September 17, 2019
போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் சுமார் 1½ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தந்தை கொண்டு வந்த சட்டத்தில் மகன் கைது

Posted by - September 17, 2019
தந்தை ஷேக் அப்துல்லா கொண்டு வந்த பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது மகன் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும்

மோடி பிறந்தநாள் விழா கேக்கில் காஷ்மீர் அரசியல் சட்டம் 370

Posted by - September 17, 2019
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காஷ்மீர் அரசியல் சட்டம் 370 நீக்கப்பட்டதை சித்தரிக்கும் வகையிலான கேக்கை பாஜகவினர் வெட்டி கொண்டாடினர்.
மேலும்

அமெரிக்கா, துபாய் நாடுகளில் ரூ.8,835 கோடிக்கு ஒப்பந்தம்

Posted by - September 17, 2019
அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு, உணவு, தகவல் தொழில்நுட்பம், பயோடீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோ தொழில் பிரிவுகளில் 41 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்- ஈரான் எச்சரிக்கை!

Posted by - September 17, 2019
அமெரிக்கா பொய் குற்றச்சாட்டுகளை தொடருமாயின் அது அமெரிக்காவின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.
மேலும்