தென்னவள்

சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்­­

Posted by - September 20, 2019
அம்பாறை மாவட்டம்  தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்  தொடர் பணி பகிஷ்கரிப்பில்  11 ஆவது நாளான   இன்று வெள்ளிக்கிழமை  காலை 10 : 30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக  உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு…
மேலும்

லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு

Posted by - September 20, 2019
கேரள அரசு ஓணம் பம்பர் லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடியான முதல் பரிசு கிடைத்துள்ளது.கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகிறது. 
மேலும்

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

Posted by - September 20, 2019
வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம்
மேலும்

விஜய் துணிச்சலை பாராட்டுகிறேன்- தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - September 20, 2019
நடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை வரவேற்பதாக தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.பேனர் பற்றி விஜய் விமர்சனம் செய்தது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
மேலும்

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அழகிரி நேரில் ஆறுதல்

Posted by - September 20, 2019
சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல்
மேலும்

எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம்

Posted by - September 20, 2019
எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணமாகி இருப்பதாக சவுதி அரேபியா உறுதிபட கூறி உள்ளது.
மேலும்

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் – இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்

Posted by - September 20, 2019
மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால், பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க
மேலும்

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது

Posted by - September 20, 2019
இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.இ-சிகரெட்
மேலும்

தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Posted by - September 20, 2019
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 12,575 சிறப்பு பஸ்கள்
மேலும்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

Posted by - September 20, 2019
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.அமெரிக்க
மேலும்