தென்னவள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி: ஒருவர் கைது

Posted by - September 25, 2019
பலங்கொடை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மேலும்

யாழ். சட்டத்தரணிகள் வெள்ளிவரை சேவைப் புறக்கணிப்புக்கு ஆதரவு

Posted by - September 25, 2019
வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்ற நிலைப்பாட்டை ஏற்று ஆதரவளிப்பது என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கமும் தீர்மானம் எடுத்தது. யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா…
மேலும்

6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் : சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Posted by - September 25, 2019
நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரையில் 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

5.3 டன் பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது ஜப்பான் விண்கலம்

Posted by - September 25, 2019
ஜப்பானில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 டன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் அனுப்பி
மேலும்

எகிப்தில் விமானத்தை கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - September 25, 2019
எகிப்தில் இருந்து சைப்ரஸ் நாட்டிற்கு விமானத்தை கடத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மேலும்

இருவேறு விமான விபத்துகளில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி – போயிங் நிறுவனம் அறிவிப்பு

Posted by - September 25, 2019
இருவேறு விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கப்படுமென போயிங்
மேலும்

‘நோபல் பரிசு நியாயமாக வழங்கப்படுவதில்லை’ – டிரம்ப் வருத்தம்

Posted by - September 25, 2019
நியாயமாக வழங்கப்பட்டால் பல விஷயங்களுக்கு எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில்
மேலும்

குளோபல் கோல்கீப்பர் விருது பெற்றார் மோடி- பில் கேட்ஸ் வழங்கினார்

Posted by - September 25, 2019
தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருதை பில்கேட்ஸ் வழங்கி கவுரவித்தார்.இந்தியாவில் பிரதமர் மோடி
மேலும்

கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றது அம்பலம்

Posted by - September 25, 2019
கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் 10 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்றது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில்
மேலும்

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Posted by - September 25, 2019
தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்
மேலும்