தென்னவள்

இலங்கை படையினரிற்கு ஐநா தடைவிதித்தமைக்கு சிறிசேனவின் நடவடிக்கையே காரணம்!

Posted by - September 28, 2019
யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள  சவேந்திர சில்வாவை  இராணுவ தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை படையினர் ஐநா அமைதிகாக்கும்
மேலும்

அல­ரி­மா­ளிகை, அமைச்­சுக்­களை தேர்­த­லுக்கு பயன்­ப­டுத்த வேண்டாம்

Posted by - September 28, 2019
ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு அல­ரி­மா­ளி­கை­யையோ அல்­லது அமைச்­சுக்­களின் அலு­வ­ல­கங்­க­ளையோ பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கட்­சியின் பிர­மு­கர்­க­ளுக்கும் அறி­வித்­துள்ளார்.
மேலும்

சர்வதேச நிகழ்வுகளை இலங்கையில் நடத்த முன்வருமாறு வெளிநாடுகளிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் வேண்டுகோள்

Posted by - September 28, 2019
உயிர்த்த  ஞாயிறு  குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர்  பின்னடைவைக்கண்ட  சுற்றுலாத்துறையை குறுகிய  காலத்திற்குள்ளாகவே அரசாங்கம் அதன் துரிதமான  நடவடிக்கைகளின் மூலமாக மீட்டெடுத்து முன்னேற்றப்பாதையில்
மேலும்

சஜித்தினால் மக்களை கவர முடியாது என்கிறார் டிலான்

Posted by - September 28, 2019
பழைய வைனை புதிய போத்தலில் போட்டுத்தருவதைப் போன்றே சஜித் தேர்தலில் போட்டியி டுகின்றார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் வேட்பாளர் எனின் சஜித்தினால் மக்களை கவர முடியாது .
மேலும்

இராவணா 1 செய்மதியை தாயாரித்த விஞ்ஞானி இலங்கைக்கு வருகை

Posted by - September 27, 2019
இராவணா 1 செய்மதியை தாயாரித்து ஏவிய இலங்கை விஞ்ஞானி நேற்று இரவு கொங்கோ நாட்டலிருந்து கட்டு நாயக்க விமானத்தை வந்தடைந்தார்.   தரிது தயாரட்ண என்ற  விஞ்ஞானியே கொங்கொங்கோவிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தடைந்தார். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பிய போது…
மேலும்

எதிர்வரும் வாரங்களில் முக்கிய மாற்றங்கள் நிகழும் – திஸ்ஸ

Posted by - September 27, 2019
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் இணைந்து செயற்பட முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அடுத்த மூன்று நான்கு வாரங்களிலும் முக்கியமான மாற்றங்கள் பல இடம்பெறும்…
மேலும்

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் : முக்கிய தீர்மானம் இன்று மாலை!

Posted by - September 27, 2019
ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து இன்று மாலை முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்மென அரசாங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடங்குகிறது. ரயில்வே…
மேலும்

ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Posted by - September 27, 2019
2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று பிற்பகல்…
மேலும்

செய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - September 27, 2019
டக்ளஸ் தேவானந்த, வரதராஜப் பெருமாள் உள்ளிட்டோர் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களை நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல்
மேலும்

லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை – நாசா அறிவிப்பு

Posted by - September 27, 2019
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மேலும்