தென்னவள்

மோடியின் அழைப்பை ஏற்ற ஆஸி.பிரதமர்; இந்தியா வர ஒப்புதல்

Posted by - October 4, 2019
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் டெல்லியில் ‘Raisina Dialogue 2020’ சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு இந்தியப் பிரதமர்…
மேலும்

அரசியல் கட்சிகள், தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Posted by - October 4, 2019
அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோவை விமான நிலையத்தில் பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி

Posted by - October 4, 2019
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள்ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் அங்கு ஊழல்
மேலும்

காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்

Posted by - October 4, 2019
காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் அகிம்சை தினம் அனுசரிக்கப்பட்டது.
மேலும்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்தது உச்சநீதிமன்றம்

Posted by - October 4, 2019
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த
மேலும்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை- ரூ.14 கோடி நிதி திரண்டது

Posted by - October 4, 2019
தமிழ் மொழி பாரம்பரிய ஆய்வுக்காக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு, தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பு 14 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது.
மேலும்

ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

Posted by - October 4, 2019
ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை வந்துள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் கல்லூரிகளில் 85 ஆயிரம் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் உள்ளன.
மேலும்

திருச்சி நகைக்கடையில் கைவரிசை- தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க அதிரடி வேட்டை

Posted by - October 4, 2019
திருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பி ஓடிய பிரபல கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம்
மேலும்

மஹிந்த தரப்பின் மாயா­ஜால அர­சி­ய­லுக்கு மயங்­காது…..முடி­வெ­டுக்­க­வேண்டும்!

Posted by - October 4, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச வெற்­றி­பெ­றுவார் என்­பது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக சேறு­பூசும் நட­வ­டிக்­கையில் மஹிந்­தவும் அவரின் சகாக்­களும் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளனர்.
மேலும்

தொண்­ட­மா­னுடன் அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரிகள் பேசி­யது என்ன ?

Posted by - October 4, 2019
இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் ஆறு­முகன்  தொண்­ட­மா­னுக்கும் அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்தின் உய­ர­தி­கா­ரிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பின்­னணி என்ன என்று   எதிரணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க கேள்வி எழுப்­பினார்.
மேலும்