தென்னவள்

சஹ்ரானுடன் என்னையும் தொடர்புப்படுத்த வேண்டாம்!

Posted by - October 21, 2019
இந்­நாட்டின் பயங்­க­ர­வா­தத்­திற்கு முஸ்லிம் இளை­ஞர்கள் பலி­யா­கி­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­றொரு  இயக்­கம்­ உ­ரு­வாக்­கப்­பட்­டது.
மேலும்

கோத்­தாவின் ஆட்­சியில் சிறு­பான்மையினர் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது – நஸீர் அஹமட்

Posted by - October 21, 2019
இந்­நாட்டில் கோத்­த­பா­யவின் ஆட்சி இடம்­பெ­று­மாயின்  சிறு­பான்­மை­யினர் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாது என்­ப­துதான் முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த முடி­வாகும் என கிழக்கு மாகாண முன்னாள்  முத­ல­மைச்சர்  நஸீர் அஹமட் தெரி­வித்தார்.
மேலும்

கோரிக்கைகளை நிராகரிக்கும் கோத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை – மாவை

Posted by - October 20, 2019
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
மேலும்

வெயாங்கொடையில் கத்தி குத்து : ஒருவர் பலி , ஒருவர் காயம்

Posted by - October 20, 2019
வெயாங்கெடை – கும்புல்லொழுவ பகுதியில் இன்று அதிகாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்தி குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும்

எவரும் மீண்டும் ராஜபக்ஷ ஆட்சியை உருவாக்க மாட்டார்கள்!

Posted by - October 20, 2019
2018 ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சி செய்து பின் வாசல் கதவால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் தற்போது முன் வாசல் வழியாக அதிகாரத்தை தருமாறு கோருகின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த காலப்பகுதியில் இவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவில் வைத்திருக்கும் எவரும்…
மேலும்

பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட வேண்டும்!

Posted by - October 20, 2019
தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின்   பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

கோத்தாவை விடவும் சஜித் மேலானவர் : இ.தொ.கா எமக்கு சவால் இல்லை!

Posted by - October 20, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலில் எம்­முன்னே இரண்டு தெரி­வு­களே உள்­ளன. இந்­நி­லையில் கோத்­தா­ப­ய­வுடன் ஒப்­பி­டு­கையில், சஜித் மேன்­மை­யா­ன­வ­ராக
மேலும்

தமிழ்க் கட்­சி­களின் ஐக்­கியம் தவிர்க்க முடி­யாத நிர்ப்­பந்தம்: கலா­நிதி.கே.ரி.கணே­ச­லிங்கம்

Posted by - October 20, 2019
வடக்கு, கிழக்கில் தேசியக் கட்­சி­களின் எல்­லை­யற்ற பிர­சன்­னத்தால் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் இருப்பும் எதிர் ­கா­லமும் கேள்­விக்குள்ளாகும் போக்கு ஏற்­பட்­டுள்­ளது.  பரம்­பரை ரீதி­யான இடை­வெளி ஏற்­ப­டு­வதால் தமிழ்த் தேசியம் பற்றி உரை­யா­டலும் காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களும் உள்­ளன.
மேலும்

வழக்குகளின் தேக்கத்தை குறைக்க பரிந்துரைக்கப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ‘தேசிய வழக்காடல் கொள்கை

Posted by - October 20, 2019
வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க சட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ‘தேசிய வழக் காடல் கொள்கை’ கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வேதனை தெரிவித்தார்.
மேலும்