தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு
தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும்
