நாடு முழுவதும் ஆயிரத்து 178 வாக்கு எண்ணும் நிலையங்கள் : தபால்மூல வாக்குகளை எண்ண 371 நிலையங்கள்
எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெற வுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 1178 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 371 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும்
