தேர்தல் தினத்தன்று கடத்தப்பட்ட 20 வயது யுவதி பொலிஸாரால் மீட்பு
நிக்கவரெட்டி பிரதேசத்தில் கடந்த தேர்தல் தினத்தன்று கடத்திச் செல்லப்பட்ட 20 வயதுடைய யுவதி ஒருவர் பொல்பித்திகம பிரதேச வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவ்யுவதியுடன் இரு சந்தேகநபர்களை கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனுடன் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக நிக்கவரெட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்
