தென்னவள்

தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரித்த பெண்!

Posted by - December 9, 2019
கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

இஸ்ரேல் பிரதமர் பதவிக்கு நேரடி தேர்தல் – பெஞ்சமின் நேதன்யாகு வலியுறுத்தல்

Posted by - December 9, 2019
பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை வைத்து தீர்மானிப்பதைவிட இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு
மேலும்

சிறுவனை 10-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்

Posted by - December 9, 2019
மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், டி.வி. மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக சிறுவனை
மேலும்

தான் பராமரித்த புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர்!

Posted by - December 9, 2019
அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாயலத்தில் தான் பராமரித்து வந்த புலிகளால் தாக்கப்பட்டு பெண் வனவிலங்கு பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். கலிபோர்னியாவின் மூர்பார்க்கில் அமைந்துள்ள வனவிலங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (WEC) இன் நிறுவனர் பாட்டி பெர்ரி, இவர் நன் கொடையாளர்களுக்காக…
மேலும்

நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்

Posted by - December 9, 2019
நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள ‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந் நாட்டு…
மேலும்

சஹ்­ரானை சந்­தைப்­ப­டுத்த முடி­யா­தென்­பதால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள்: ரிஷாத் பதி­யுதீன்

Posted by - December 9, 2019
இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை  பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எடுத்­து­ரைத்தே  ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத்  பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மீண்டும்…
மேலும்

அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை – அருட்தந்தை சக்திவேல்

Posted by - December 9, 2019
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை,  நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் அவர்களில் எவரும் இதுவரை
மேலும்

காவேரிப்பட்டணம் அருகே 10 அடி ஆழ தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

Posted by - December 9, 2019
காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.
மேலும்

தமிழகத்தில் புதிய தலைமைக்கு எனது உதவி இருக்கும்: சதாபிஷேக விழாவில் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. பேச்சு

Posted by - December 9, 2019
தமிழகத்துக்குப் புதிய தலைமை வரும். அதற்கு எனது உதவி இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. பேசினார். பாஜகவின் மூத்த தலைவர் களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எம்பியின் 80-வது பிறந்த நாளையொட்டி மதுரையில் சதா பிஷேக…
மேலும்

தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறவில்லை: ராமதாஸ் கண்டனம்

Posted by - December 9, 2019
கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் என்பது தொடர்பான அரசாணைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்