தென்னவள்

நாட்டின் பொருளாதார சிக்கலை தீர்க்காவிட்டால் வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்படும்: சென்னையில் நடந்த கலந்துரையாடலில் ப.சிதம்பரம் கருத்து

Posted by - December 17, 2019
நாட்டின் பொருளாதார சிக்கலை தீர்க்காவிட்டால் வீதிகளில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்படும் என்று சென்னையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும்

ஈழத்து பெண் சுவிஸ் நாட்டில் உயர் அதிகாரியாக நியமனம்!

Posted by - December 16, 2019
சுவிஸ் நாட்டின் ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல் ஈழத்து தமிழ் பெண்ணாக தாமரைச்செல்வன் கீர்த்தனா நியமனம் பெற்றுள்ளார்.
மேலும்

சுவிஸ் தூதரக பணியாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

Posted by - December 16, 2019
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சுவிஸ் தூதரக சம்பவம் நடைபெறாத ஒன்று என்கிறார் கோட்டாபய!

Posted by - December 16, 2019
சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவமானது நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

வௌ்ளை வான் விவகாரம்; இருவருக்கு விளக்கமறியல்!

Posted by - December 16, 2019
வௌ்ளை வான் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தகவல் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேருக்கு பிணை!

Posted by - December 16, 2019
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர், வவுனியா நீதிமன்றத்தால் இன்று (16) பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

சுவிஸ் தூதரக பணியாளர் கைது; நீதிமன்றில் முன்னிலை!

Posted by - December 16, 2019
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு!

Posted by - December 16, 2019
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவுக்கான இதுவரை காலமும் இருந்து வந்த 36 ரூபா என்ற ஒருங்கிணைந்த வரி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 08 ரூபா என்ற சிறப்பு பொருட்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

எம்.சி.சி. தேசத்துரோக ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒரு போதும் கைச்சாத்திட கூடாது – அத்துரெலிய

Posted by - December 16, 2019
நாட்டை நேசிக்கும்  மக்களின் ஆதரவைப்பெற்று  ஜனாதிபதியாக  தெரிவு  செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய  ராஜபக்ஷ, அமெரிக்காவுடனான மிலேனியம்  சவால் (எம்.சி.சி) தேசத்துரோக  உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திட கூடாது  என பாராளுமன்ற  உறுப்பினர் அதுரெலிய ரத்தன தேரர்  தெரிவித்தார்.  
மேலும்