ரீ – 56 ரக துப்பாக்கி, மகஸின், தோட்டாக்கள் என்பவற்றுடன் இரு இளைஞர்கள் கைது!
விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து ரீ- 56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள், மகஸின் என்பனவற்றோடு இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.
மேலும்
