ஏமனில் ராணுவ முகாமில் அமைந்துள்ள மசூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 80 பேர் பலியாகினர்.
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணத்தை பிரதமர் மோடி தலைமையில் நடத்த விரும்புகிறார்கள். ஆனால் பாதுகாப்பு காரணமாக அவர் வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கோவையில் தனது எஜமானுக்கு ஆபத்து என்றதும், உடனடியாக செயல்பட்டு வளர்ப்பு நாய்கள் பாம்பை கடித்து குதறி கொன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் எப்போதும் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்வதாக, பாரம்பரிய சடங்குகளுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ரூ.8¼ லட்சம் கோடியில் நியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரை புயல் உள்ளிட்ட பேரழிவில் இருந்து காப்பதற்கு கடல் சுவர் ஒன்றை கட்டும் யோசனையை ராணுவ என்ஜினீயர்கள் கூறி உள்ளனர்.