தென்னவள்

லிந்துலை பாமஸ்டன் பகுதியில் பாரிய தீ விபத்து

Posted by - January 27, 2020
லிந்துலை, பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வன்பொருள் கடை (ஹாட்வெயார்), மரத் தளபாட கடை, கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து நேற்று…
மேலும்

யாழ் – கொழும்பு பஸ் வண்டிகள், வாகனங்கள் இரவு முதல் திடிர் சோதனைக்கு

Posted by - January 27, 2020
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று (26) இரவு முதல் திடிர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு விசேட தொலைபேசி இலக்கம்

Posted by - January 27, 2020
சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் குடிவரவு குடியல்வு திணைக்களம்

Posted by - January 27, 2020
குடிவரவு குடியல்வு திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்!

Posted by - January 27, 2020
அமெரிக்காவில் முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக எலும்புக்கூடுக்கு தொப்பி அணிவித்து காரின் முன்இருக்கையில் அமர வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

தென்கொரியாவில் விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

Posted by - January 27, 2020
தென்கொரியாவில் தங்கும் விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் உடல் கருகி
மேலும்

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சென்னை மாணவர்கள் சீனாவில் தவிப்பு

Posted by - January 27, 2020
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சீனாவில் மருத்துவ படிப்புக்கு சென்றுள்ள சென்னை மாணவர்கள் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும்

சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்- பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Posted by - January 27, 2020
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 80 பேர் பலியாகி உள்ள நிலையில், பல்வேறு நகரங்களுக்கு போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்

Posted by - January 27, 2020
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
மேலும்

பாஸ்போர்ட் புதுப்பித்தலை நினைவூட்ட புதிய நடைமுறை: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

Posted by - January 27, 2020
உரிய காலத்தில் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில், புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்