தென்னவள்

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்

Posted by - January 28, 2020
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

திமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை

Posted by - January 28, 2020
அமைச்சர் வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.
மேலும்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - January 28, 2020
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ‘உலக சுங்க நாள்’ நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் டி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும்

தமிழக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - January 28, 2020
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து
மேலும்

அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு

Posted by - January 28, 2020
அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக்கூடாது என்று கண்டித்ததாக
மேலும்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் – தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

Posted by - January 28, 2020
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாம் தொடர்பாக, தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் மும்பையில் அமலுக்கு வந்தது!

Posted by - January 28, 2020
24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் இரவு வாழ்க்கை திட்டம் மும்பையில் அமலுக்கு வந்தது. எனினும் முதல் நாளில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
மேலும்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

Posted by - January 28, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. மேலும், 1300 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு

Posted by - January 28, 2020
அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை
மேலும்

கிராமி விருதுகள் வழங்கும் விழா – 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி

Posted by - January 28, 2020
கிராமி விருதுகள் விழாவில் அமெரிக்காவை சேர்ந்த இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தார்.
மேலும்