தென்னவள்

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்!

Posted by - March 6, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும்

தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைதாகி பிணையில் விடுதலை!

Posted by - March 6, 2020
சீன பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் ; தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அம் மாகாணத்தின் முன்னாள் கல்வி கண்காணிப்பு அமைச்சருமான வீரசிங்க ஆரச்சிகே கிரிஷாந்த புஷ்பகுமார எனும் ரத்தரங் மற்றும் அவரது சாரதியான…
மேலும்

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ: சமூக வலைதளத்தில் வைரல்

Posted by - March 6, 2020
சீனாவிலிருந்து பரவிய கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வியட்நாம் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும்

சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக்குழு தலைவராக ஜேஎன்யூ துணைவேந்தரா?- தமிழர் யாரும் இல்லையா?- ஸ்டாலின் கண்டனம்

Posted by - March 6, 2020
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்குத் தலைவராக டெல்லி ஜேஎன்யூ துணைவேந்தரை நியமித்திருப்பது மிகவும் மோசமான முன்னுதாரணம். தமிழகத்தில் கல்வியாளரே இல்லை என்கிற தோற்றத்தை உருவாக்குகிறாr
மேலும்

குதிகால் செருப்பு அணிய பெண்களை கட்டாயப்படுத்தலாமா?: ஜப்பான் பிரதமர் பதில்

Posted by - March 6, 2020
வேலைக்கு செல்கிற பெண்கள் குதிகால் செருப்பு அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தலாமா? என்ற கேள்விக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பதில் அளித்துள்ளார்.ஜப்பானில் வேலைக்கு செல்கிற பெண்கள் குதிகால் உயரமான செருப்புகளை (ஹீல்ஸ்) அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இதற்கு…
மேலும்

அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க தொடர் நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமி

Posted by - March 6, 2020
அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.நாமக்கல் மாவட்டம்,
மேலும்

பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது உண்மை அல்ல – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு

Posted by - March 6, 2020
சென்னையில் நடந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘பா.ஜ.க.வுடன் நான் கூட்டணி வைத்திருக்கிறேன் என்பது உண்மை அல்ல’, என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.அரசியலுக்கு
மேலும்