கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: 5-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுத்துறைகளுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்
