தென்னவள்

முதியவர்களுக்கான கொடுப்பனவுகள்; கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்க நடவடிக்கை

Posted by - March 23, 2020
இந்த வருடம் மார்ச் மாதம் முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாய கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி கோத்தாபாயவிடம் சுமந்திரன் வலியுறுத்தியது என்ன?

Posted by - March 23, 2020
வடமாகாணம் உள்ளிட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களிற்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு எவ்வளவு காலம் தொடரும் என்று வரையறுத்துக் கூறப்படாமையானது ஆபத்தானது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்…
மேலும்

நோயாளர்களை ‘தனிமைப்படுத்திய’ தேசியத் தலைவரின் மதிநுட்பத்தை நினைவூட்டுகின்றார் முன்னாள் போராளி

Posted by - March 23, 2020
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் செயற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டை தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கடந்த காலத்திலேயே செயற்படுத்தி வெற்றிகண்டார் என்பதை முன்னாள் போராளி ஒருவர் பெருமிதத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மேலும்

தமிழ்நாட்டில் 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும்- தினகரன் அறிக்கை

Posted by - March 23, 2020
கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டில் 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் என்று தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்

களத்தில் இறங்கி பணிபுரிகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நடிகர் பார்த்திபன் பாராட்டு

Posted by - March 23, 2020
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் களத்தில் இறங்கிப் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் பார்த்திபன் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:-
மேலும்

கொரோனா அச்சத்தால் தன்னைத்தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர்

Posted by - March 23, 2020
கொரோனா அச்சம் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும்

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள் – பிரதமர் மோடி கருத்து

Posted by - March 23, 2020
கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும்

கொரோனா பாதிப்பு- உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு

Posted by - March 23, 2020
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 14 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தொடர்ந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.
மேலும்

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவது ஏன்?

Posted by - March 23, 2020
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் ஏன் வேகமாக பரவுகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும்

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நிறைவு: குறைந்த அளவு பேருந்துகள் இயக்கம்

Posted by - March 23, 2020
தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் தேவைக்கேற்ப குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும்