கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ்.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பில் சேவை செய்து மருத்துவ பணியாளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.கொரோனா வைரஸ் கண்ணுக்கே தெரியாமல் தாண்டவமாடும் நிலையில் அதை எதிர்த்து உயிரையும், சமூகத்தையும் காக்க வேண்டிய நிலை மத்திய. மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 400-ஐ கடந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் சுமார் 34 ஆயிரத்தை எட்டியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, வைரஸ் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்படாத வகையில் மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.