தென்னவள்

வைத்தியசாலைகளுக்கு கிளினிக் வரவேண்டாமென வலியுறுத்தல்

Posted by - March 29, 2020
எளிதில் கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய நீரிழிவு, இதய நோய்,  உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோயாளிகளை, வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாமென, சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மேலும்

விமானப்படை தளத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

Posted by - March 29, 2020
முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபா அன்பளிப்பு

Posted by - March 29, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (28) முற்பகல் தளதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லாசிகளை பெற்றுக்கொண்டார்.
மேலும்

5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும்

Posted by - March 29, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

போடியில் தனிமைப்படுத்தப்பட்ட வியாபாரி கடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு

Posted by - March 29, 2020
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஜவுளி வியாபாரி ஒருவர் போடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் திடீரென்று ஆவேசமாக தெருவில் ஓடி மூதாட்டி ஒருவரை கடித்துக் குதறினார். இதில் மூதாட்டி உயிரிழந்தார்.
மேலும்

விற்பனைக்கு வழியில்லாததால் கொடியில் அழுகும் திராட்சைகள்

Posted by - March 29, 2020
தேனிமாவட்டம் கம்பம் பள்ளத் தாக்குப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னமனூர், ஓடைப் பட்டியில் விதையில்லா பச்சை திராட்சையும் விளைகிறது.
மேலும்

வெளிநாட்டிலிருந்து தஞ்சை திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் உறுதி

Posted by - March 29, 2020
வெளிநாட்டிலிருந்து தஞ்சை திரும்பிய வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து சொந்தஊருக்கு வந்துள்ளார்.
மேலும்