தேசிய பொருளாதாரத்துடன் தொடர்புடைய பெரும்பாலான மக்கள் பெருந்தோட்டத்துறை உற்பத்திகளுடன் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்திற் கொண்டு பெருந்தோட்ட உற்பத்திகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள், கொண்டு வந்தவுடன் பொதுத்தேர்தல் அடுத்த மாத்த்திற்குள் நடத்தப்படும், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தற்போதைய நிலைமையினை சாதகமாக கொண்டு பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட முயற்சிக்கின்றார்கள். இதற்கொரு போதும் இடமளிக்க முடியாது என…
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ;வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது சிகிச்சை பெற நேரிட்டால் ஊரடங்கை கருத்தில் கொண்டு வீடுகளில் இருந்து விட வேண்டாம் எனவும்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிலையங்களில் ; மக்கள் ஒன்று கூடும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அது பெரும்…