தென்னவள்

“கொவிட் -19′ கொரோனா வைரஸின் தாக்கமும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணமும்..!

Posted by - April 11, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாக அனைவரும் நெருக்கடிகளை சந்திக்கும் இந்நேரத்தில் கொரோன வைரஸில் இருந்து விடுபடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை
மேலும்

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளின் உடல்களும் மக்களின் அஞ்சலியுடன் நல்லடக்கம்!

Posted by - April 11, 2020
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.04.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும்

முன்னாள் பேராயர் நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை காலமானார்!

Posted by - April 11, 2020
கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை ;காலமானதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.
மேலும்

மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க புதிய நடைமுறைகள் – சுகாதார அமைச்சு

Posted by - April 10, 2020
அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கில் 3200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - April 10, 2020
தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

காட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்!

Posted by - April 10, 2020
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருதங்குளம் பகுதியில் காட்டிற்குள் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர்  தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது

Posted by - April 10, 2020
முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவரின் காதைக் கடித்துக் காயப்படுத்திய சமுர்த்தி பயனாளி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (09.04.2020) கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

நினைத்ததைவிட நீண்ட நேரம் காற்றில் இருக்கும் கொரோனா வைரஸ்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Posted by - April 10, 2020
கொரோனா வைரசை சுமந்து செல்லும் துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஈழத்தமிழ்ப்பெண் பலி!

Posted by - April 10, 2020
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, யாழ்ப்பாணம் – நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்ற ஈழத்தமிழ்ப்பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.
மேலும்

கள்ளக்குறிச்சியில் ராட்சத கிருமிநாசினி தெளிப்பான் கருவியை வழங்கிய வணிகப் பிரமுகர்கள்

Posted by - April 10, 2020
கள்ளக்குறிச்சியில் மக்கள் நலன் கருதி ராட்சத கிருமிநாசினி தெளிப்பான் கருவியை வணிகப் பிரமுகர்கள் வழங்கினர்.
மேலும்