தென்னவள்

இராஜதந்திர போரை அமெரிக்கா மீது சீனா தொடுத்துள்ளதா?

Posted by - April 19, 2020
சீனாவை மையப்படுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது அமெரிக்கா கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளதுடன் அந்த ஸ்தாபனத்திற்கான நிதி உதவியையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும்

வட தமிழீழத்தில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்கள்!

Posted by - April 19, 2020
நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.
மேலும்

மீண்டும் கொலைக்களம்! சுகாதாரத் துறையின் பரிந்துரைகளை மீறி யாழில் ஊரடங்கு நீக்கம்!

Posted by - April 19, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுகாதாரத் துறையின் பரிந்துரைகளை மீறியே யாழில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோத்தபாயவுக்கும் நாட்டின் 9 மாகாணங்களின் சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை(15) இடம்பெற்ற கலந்துரையாடலின் படி கொரோனா நிலவரம் ஆராயப்பட்டு ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.…
மேலும்

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பேற்பது அவசியம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தல்

Posted by - April 19, 2020
உலகம் முழுவதற்கும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவியதற்கு சீனாவின் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு பொறுப்பேற்க வேண்டும். உண்மையான தகவல்களை உலகிற்குக் கூற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

மே மாதம் நடுப்பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்கும்: இம்ரான்கான் கவலை

Posted by - April 19, 2020
பாகிஸ்தானில் மே மாதம் நடுப்பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
மேலும்

”குழந்தைக்கு ரத்தப் புற்றுநோய்; மருந்துகள் தேவை” – ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்த இளைஞர்; முதல்வர் பழனிசாமி உடனடி பதில்

Posted by - April 19, 2020
புற்றுநோய்க்கான மருந்துகள் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும்

பறக்கும் கேமரா மூலம் கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க முடிவு

Posted by - April 19, 2020
கொரோனா பரவலை தடுக்க நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பறக்கும் கேமராவை பயன்படுத்த சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையுடன் இணைந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
மேலும்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 7,500-ஐ கடந்தது

Posted by - April 19, 2020
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு 7,500-ஐ கடந்து உள்ளது.
மேலும்

அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு

Posted by - April 19, 2020
அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்