தென்னவள்

அம்பாறையில் மேலும் 3 தனிமைப்படுத்தல் முகாம்கள்

Posted by - May 3, 2020
அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், மேலும் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
மேலும்

அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துப்போல் பயன்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்!

Posted by - May 3, 2020
வைரஸ் பரவலை தடுப்பதற்காக செயலணி அமைத்துள்ளதாக குறிப்பிட்டு அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துப்போல் பயன்படுத்தும் மோசடிகரமான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசியலமைப்பை மீறா ; ஜனநாயக ஆட்சியை முன்னெடுக்குமாறும்…
மேலும்

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம்!

Posted by - May 3, 2020
குற்றக்கோவை தண்டனைச்சட்டத்திற்குட்பட்ட 33 குற்றச் செயல்களுக்கு புறம்பான குற்றச் செயல்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது.
மேலும்

கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன

Posted by - May 3, 2020
யாழ்ப்பாணம் – கட்டப்பிராய் பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்

போக்குவரத்து வசதிகளை வழங்க புதிய திட்டங்கள்

Posted by - May 3, 2020
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
மேலும்

கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடலமும் தகனம்

Posted by - May 3, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று முந்தினம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின்  உடலமும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தகனம்  செய்யப்பட்டுள்ளது.
மேலும்

இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - May 3, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

தென் தமிழீழத்தில் பிப்பிங்காய் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!

Posted by - May 3, 2020
மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தின் மாங்கேனியில் சிறுதோட்டப் பயிர் செய்கையாளர்கள் தங்களது வழமையான சிறுதோட்டப் பயிர் செய்கையினை கைவிட்டு ஏற்றுமதி பயிரான ‘பிப்பிங்காய்’ பயிர் செய்கையில் அதிகளவு ஈடுபாடு காட்டி வருவதாக தெரிவிக்கினறனர்.
மேலும்

மஹர சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி உயிரிழப்பு

Posted by - May 3, 2020
மஹர சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சித்த கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்