தென்னவள்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்- முதல்வர்

Posted by - May 11, 2020
வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒருவாரத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - May 11, 2020
மட்டக்களப்பு – திஹிலிவெட்டை பிரதேசத்தில், இலுப்படி மும்மாரி குளத்துவெட்டை வாய்க்கால் அருகில் காணப்பட்ட 03 கைக்குண்டுகள், நேற்று (10) மீட்கப்பட்டுள்ளனவென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தென்னை மரத்தில் கசிப்பை மறைத்து வைத்தவர் கைது!

Posted by - May 11, 2020
யாழ்ப்பாணம் – உரும்பிராய் கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனைக்காக மிகவும் நூதனமான முறையில் தென்னை மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஒருவர் நேற்று (10) மாலை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ் மாவட்டம்

Posted by - May 11, 2020
நாட்டில் நிலவிவரும் கொரோனா பேரிடர் காரணமாக முடக்கப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளும் இன்று (11) அதிகாலை 5 மணி முதல் 23 மாவட்டங்களில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் இரு வாரங்களாக ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டு வந்த…
மேலும்

எமது கட்சியில் இணைவது தொடர்பில் அவர் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை

Posted by - May 11, 2020
ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தமிழரசுக் கட்சியில் இணைவதாயின் ஏற்கனவே இருந்த கட்சியில் இருந்து நீங்கியமை தொடர்பான கடிதத்தைப் பகிரங்கப்படுத்தச் சொன்னேன் அவர் செய்யவில்லை.
மேலும்

சிசுவை நாய்க்கு இரையாக்கிய கொடூரத்தாய் கைது

Posted by - May 11, 2020
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவு, ஆனைகட்டியவெளி, கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்தி செய்யும் இடத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், அதனை நாய்க்கு இறையாக்கிய சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும்

வட தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்!-சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - May 10, 2020
வடக்கு மாகாணத்தில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு வழமைக்கு திரும்பவுள்ள நிலையில், வடமாகாண மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டிய 10 நடைமுறைகளை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மேலும்

புதியதொரு உறவுக்கு களம் அமைத்துக் கொண்டிருக்கிறது கூட்டமைப்பு!

Posted by - May 10, 2020
அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், பங்கேற்றதன் மூலம், தற்போதைய அரசாங்கத்துடனான புதியதொரு உறவுக்கு களம் அமைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
மேலும்

பொதுத் தேர்தலுக்கு தடை உத்தரவு கோரும் முதல் மனு மீதான விசாரணை நாளை!

Posted by - May 10, 2020
ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
மேலும்

நாட்டை நாளை திறப்பதன் ஊடாக இரு விடயங்களையே அரசாங்கம் பிரதானமாக எதிர்பார்க்கிறன்றது- சுகாதார அமைச்சர்

Posted by - May 10, 2020
 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் ; காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு, நாளை  முதல் பல்வேறு வரையறைகளுடன் தளர்த்தப்படும் நிலையில், அதனைக் காரணமாக வைத்து மக்கள் நகரங்களில் ஒன்றுகூடுவதைத் ; தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும்