தென்னவள்

செயலாளர் நியமனத்துக்கு ரணில் கடும் எதிர்ப்பு

Posted by - May 14, 2020
ஏழு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும், தனது எதிர்ப்பை நேற்று (13) தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாஸாவை எரிப்பதற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்

Posted by - May 14, 2020
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிப்பதற்கு எதிராக, மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவு!-வீட்டிலிருந்து விளக்குகள் ஏற்றுங்கள்!

Posted by - May 14, 2020
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மாலை 6 மணி 18 ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு: நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் படுகாயம்

Posted by - May 14, 2020
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துவரும் பின்னணியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

சுமந்திரனின் பேச்சாளர் பதவி பறிக்கப்படுமா? -மாவை, செல்வம், சித்தர் யாழில் அவசர ஆலோசனை

Posted by - May 14, 2020
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இரகசிய ஆலோசனையைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்

மதுபான கொள்வனவாளர்களுக்கு எச்சரிக்கை

Posted by - May 14, 2020
மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில், இன்று (14) முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும்

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

Posted by - May 14, 2020
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -தடைகளை தாண்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுடரேற்றி அஞ்சலி

Posted by - May 14, 2020
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நேற்றைய தினம்(13) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும்

கம்பஹாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் சட்டப்பூர்வமானது

Posted by - May 12, 2020
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரால் விதித்துள்ள ஊரடங்கு சட்டம் சட்டப்பூர்வமானது
மேலும்

மக்களின் உயிர்களை துச்சமாக மதித்து செயற்பட வேண்டாம்

Posted by - May 12, 2020
தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக நாட்டு மக்களின் உயிர்களை துச்சமாக மதித்து செயற்பட வேண்டாம் என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்