நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்புகள், விவசாயத் தொழில் மேம்பாட்டுக்கும், விவசாயிகளின் வாழ்வு மேம்படவும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை என்றும், 2 லட்சத்து 23 ஆயிரம் உபகரணங்கள் கையிருப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் நிறுவனம் பெயரில் போலியான இணையதளம் ஆரம்பித்து, ஆன்லைன் மூலம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்போவதாக விளம்பரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிறுவனம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்- அமைச்சர் நேரடியாக தலையிட்டு, மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.