தென்னவள்

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னங்கள் அழிப்பு – வன்மையாக கண்டிக்கும் மாவை

Posted by - May 13, 2021
முள்ளிவாய்காலை சுற்றி இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டிருக்க முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னங்கள் இரவோடிரவாய் அழிக்கப்பட்டிருப்பது நாகரீகமற்ற செயல் என தமிழரசுக் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைத் தலைவருமான மாவை சோனாாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியா கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் 155 பேர் அனுமதி

Posted by - May 13, 2021
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

அரசாங்கத்தின் இறுதி ஊர்வலப் பயணம் இதுவே” : சாணக்கியன் காட்டம்!

Posted by - May 13, 2021
தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண

Posted by - May 13, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, அரசாங்கத்தால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும்

அபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் – சரத் பொன்சேக்கா

Posted by - May 13, 2021
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைக்கப்பட்டுள்ளது

Posted by - May 13, 2021
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவுமுற்றத்தில் காணப்பட்ட நினைவுத்தூபி அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. நடுகல் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட நினைவுக்கல்லும் காணாமல் போயுள்ளது
மேலும்

பதுளையில் 19 பேர் உயிரிழந்தனர் மூன்று பேர்குறித்த விபரங்களே வெளியிடப்பட்டன – ராஜித

Posted by - May 13, 2021
நீரிழிவினால் பாதிக்கப்பட்ட கொரோனாநோயாளி உயிரிழந்தால் அவர் நீரிழிவினால் உயிரிழந்தார் என தெரிவிக்கின்றனர் தரவுகளை அவ்வாறே மறைக்கின்றனர். —————-
மேலும்

பிறந்த நாள் கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - May 13, 2021
மட்டுக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பினான்ஸ் கம்பனி ஒன்றின் முகாமையாளரின் பிறந்த தினத்தை பினான்ஸ் கம்பனியில் நேற்று (12) கொண்டாடிய அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 14 பேரை கைது செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கொரோனா ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

Posted by - May 13, 2021
இ-பதிவு உள்ளிட்ட சந்தேகங்களுக்காகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை எடுத்துச்செல்ல உதவி கேட்டும் இந்த எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மேலும்

உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

Posted by - May 13, 2021
மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் மாணவி சிந்துஜா கூறியுள்ளார்.
மேலும்