தென்னவள்

இயல்பு நிலைக்கு திரும்பும் அமெரிக்கா – மாஸ்க் அணியாமல் பேட்டி அளித்த பைடன், கமலா ஹாரிஸ்

Posted by - May 15, 2021
அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.
மேலும்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 8 டாக்டர்கள் உள்பட 18 பேர் கைது

Posted by - May 15, 2021
கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் இவர்களை தொடர்பு கொண்டு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா? என்று கேட்பதை தவறாக பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்

கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது

Posted by - May 15, 2021
டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி-நேரங்களில் சென்று வாங்க முடியாதவர்கள் வருகிற 18ந்தேதிக்கு பிறகு ரே‌ஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்

Posted by - May 15, 2021
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7-ந்தேதி 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
மேலும்

தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாத 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் மீது வழக்கு

Posted by - May 15, 2021
சென்னையிலும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். கடந்த 8-ந்தேதியில் இருந்து இதுவரை ரூ. 70.65 லட்சத்துக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஆக்சிஜன் சிலிண்டரில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

Posted by - May 15, 2021
கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்

ZOOM வழியான , 6வது தொடர் கலந்துரையாடல்

Posted by - May 14, 2021
ZOOM வழியான ,6வது தொடர் கலந்துரையாடல் எஸ். பொன்னுத்துரை எழுத்தாளர் , பதிப்பாளர் (1932 – 2014) உரையாளர்கள்- * ஐ.சாந்தன் – எழுத்தாளர் (இலங்கை) * நோயல் நடேசன் -எழுத்தாளர், இதழியலாளர்( அவுஸ்ரேலியா) * எஸ்.எல்.எம். ஹனீபா எழுத்தாளர் (…
மேலும்

சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளில் பொதுபல சேனா தொடர்ந்தும் ஈடுபடுகின்றது – அமெரிக்கா

Posted by - May 14, 2021
சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்களின் மேலாதிக்கத்தை பரப்பும் நடவடிக்கைகளில் பொதுபல சேனா தொடர்ந்தும் ஈடுபடுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு எம் மீதான அடக்குமுறையின் அதியுச்சம்

Posted by - May 14, 2021
முள்ளிவாய்கால் நினைவிட அழிப்பு எம்மீதான அடக்குமுறையின் அதியுச்சம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் தடைகளை மீறி இரகசிய திருமணம் – திருமணத்தில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா!

Posted by - May 14, 2021
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்