உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்கு ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவுகூறப் பட்டது.
அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என மானிப்பாய் பொலிஸார் மிரட்டியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து 3000 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்க மாட்டார்கள்.
2009 இறுதி கட்ட போரின் போது இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (18.05.2021) பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.