மன்னார் – தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்றை எதிர்த்து போராட தாராளமாக நிதி வழங்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையில் ஆச்சி குழுமம் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது.