தென்னவள்

அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்!

Posted by - May 18, 2021
அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என மானிப்பாய் பொலிஸார் மிரட்டியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
மேலும்

விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி! -பிரகடனமும் வெளியிடப்பட்டது

Posted by - May 18, 2021
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
மேலும்

இந்த அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்: கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

Posted by - May 18, 2021
கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து 3000 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்க மாட்டார்கள்.
மேலும்

பாராளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - May 18, 2021
2009 இறுதி கட்ட போரின் போது இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (18.05.2021) பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

வவுனியாவில் 30 கைக்குண்டுகள் மீட்பு

Posted by - May 18, 2021
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்நு 30 கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளனர்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைக்கவேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

Posted by - May 18, 2021
2009ல் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூறுவதற்குக் கூட இடமளிக்க முடியாது என்று தடுத்திருக்கும் நிலையில் அந்த தூபியும் தற்போது இடிக்கப்பட்டிருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்னசிங்கம் காலமானார்

Posted by - May 18, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்னசிங்கம் காலமாகியுள்ளார்.
மேலும்

தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Posted by - May 18, 2021
தடுப்பூசி போட்டுக்கொண்டால், முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம், இனி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாது என நினைத்து கொண்டிருந்த வேளையில், ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீவிபத்து

Posted by - May 18, 2021
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.மேட்டூர் பழைய அனல் மின்நிலையத்தில் ஒரு அலகில் 210 மெகாவாட் வீதம் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2 நாட்களாக மின் தேவை குறைந்ததால் 630…
மேலும்

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு- நான்காவது இடம் பிடித்த இந்தியப் பெண்

Posted by - May 18, 2021
கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, இந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவரின் பெயரை அறிவித்தார்.
மேலும்