தென்னவள்

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுகின்றன – இங்கிலாந்து ஆய்வு முடிவு

Posted by - May 24, 2021
பி.1.617.2’ என்ற உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பைசர் மற்றும் பயோஎன்டெக் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசி 88 சதவீத செயல்படும் திறனைக்கொண்டுள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது

Posted by - May 24, 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மேலும்

அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை பெற சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை – ஈரான்

Posted by - May 24, 2021
அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும்

ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 1.25 லட்சம் ஆசிரியர்கள் சஸ்பெண்டு

Posted by - May 24, 2021
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.
மேலும்

மின்தடை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Posted by - May 24, 2021
மின்தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்-அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும்

தேன்கனிக்கோட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை

Posted by - May 24, 2021
நிலம் விற்பனை தொடர்பாக லோகேசுக்கும், குருபரப்பள்ளியை சேர்ந்த ரெட்டி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
மேலும்

மதுரை-தூத்துக்குடி இடையே நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்

Posted by - May 24, 2021
கடலுக்கு அடியில் திருமணம், பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என வெளிநாடுகளில் நடப்பதை மட்டுமே கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் இதுபோன்ற திருமணம் நடந்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு இன்று முதல் அமல்

Posted by - May 24, 2021
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும்

குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது- பேராசிரியர் மலிக் பீரிஸ்

Posted by - May 24, 2021
குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என ஹொங்கொங் பல்கலைகழக பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்