தென்னவள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து?- இன்று முதலமைச்சர் ஆலோசனை

Posted by - June 2, 2021
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும்

சென்னையில் வீடு வீடாக மளிகை பொருட்களை வழங்க கூடுதலாக 2400 வாகனங்களுக்கு அனுமதி

Posted by - June 2, 2021
மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றுள்ள கடைக்காரர்கள் வாகனத்தில் சென்று வீடு, வீடாக மளிகை பொருட்களை வழங்க அனுமதி அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இருக்க அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி…
மேலும்

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு பாதியாக குறைந்தது

Posted by - June 2, 2021
கொரோனா தினசரி தொற்று சென்னையில் பெருமளவு குறைந்து வந்த போதிலும் உயிரிழப்புகள் மட்டும் குறையாமல் இருந்து வந்தது.
மேலும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை: சுகாதார துறையினர் தகவல்

Posted by - June 2, 2021
தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தடை ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வேலூர் மலை கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கூடிய பீரங்கி: அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர ஆலோசனை

Posted by - June 2, 2021
வேலூர் மலை கோட்டையில் பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கிடைத்துள்ள பீரங்கியை மீட்டு பாதுகாப்பது குறித்து அரசு அருங் காட்சிய காப்பாட்சியர் சரவணன் விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.
மேலும்

புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

Posted by - June 2, 2021
புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை ரத்து செய்துள்ளார்.
மேலும்

வட்டுக்கோட்டையில் நகைகளை களவாடிய இளைஞரொருவர் கைது

Posted by - June 2, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையைத் திருடிய பேரன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை

Posted by - June 2, 2021
கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும்

பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு உதவி பெற அமைச்சரவை அனுமதி!

Posted by - June 2, 2021
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவிடம் உதவி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி உயிரிழப்பு

Posted by - June 2, 2021
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்