தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் தகவல்
தமிழகத்தில் தேவைப்படும் கோவில்களுக்கு ஆகமம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
மேலும்
