தென்னவள்

திடீர் மரண விசாரண‍ை அதிகாரிகள் நியமனம் குறித்து தெளிவுபடுத்தும் நீதியமைச்சு

Posted by - April 4, 2021
புதிய முஸ்லிம் திடீர் மரண விசாரண‍ை அதிகாரிகளை (கொரோனர்கள்) ; நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நீதி அமைச்சகம் நிராகரித்துள்ளது. அத்துடன் தற்போதுள்ள வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் போது வழமையான நெறிமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நியமனங்கள் செய்யும்போது…
மேலும்

இழக்க முடியாத ஆளுமை கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - April 3, 2021
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட உன்னத மனிதரை நாம் இழந்துவிட்டோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கவலை வெளியிட்டுள்ளனர். மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறப்பு குறித்து, காணாமல்…
மேலும்

கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்

Posted by - April 3, 2021
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.
மேலும்

புதுச்சேரி சட்டசபை தேர்தல்- 48 மணி நேர 144 தடை உத்தரவு அமல்

Posted by - April 3, 2021
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ந்தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மேலும்

துபாயில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதார ஆணையம் அறிவிப்பு

Posted by - April 3, 2021
துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் முன்பதிவின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
மேலும்

அமீரகத்தில் இதுவரை 4½ லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

Posted by - April 3, 2021
அமீரகத்தில் குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.
மேலும்

காவல் அதிகாரி பலி – வெள்ளை மாளிகையில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட பைடன் உத்தரவு

Posted by - April 3, 2021
அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார்.
மேலும்

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் – காவல் அதிகாரி பலி

Posted by - April 3, 2021
அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார்.
மேலும்

அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - April 3, 2021
அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
மேலும்