தென்னவள்

வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் கடவுச்சீட்டு புதுப்பிப்பில் தாமதம்

Posted by - November 18, 2025
வெளிநாடுகளில் தொழில் புரிந்துவருபவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவணைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட காலதாமதம் மற்றும் பலவேறு சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அதனால் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான்…
மேலும்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக்கப்படாமல் சட்டப்படி நடவடிக்கை தேவை

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே இதன் பொறுப்பு உள்ளது. கடந்த கால இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படத்த வேண்டும். இனவாத நடவடிக்கை மீண்டும் செயற்படுவது போன்றே தெரிகிறது…
மேலும்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு – 32 பேர் உயிரிழப்பு

Posted by - November 17, 2025
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை…
மேலும்

பள்ளிக்கரணை அணை சீரமைப்பு பணி: தீர்வு கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை

Posted by - November 17, 2025
 சிறு​வர் பூங்​கா, நடை​பாதை, மின்​விளக்​கு, இருக்​கைகள், சிசிடி​வி, கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் சென்னை பள்​ளிக்​கரணை அணை ஏரியை சென்னை மாநக​ராட்சி சீரமைக்க வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லை​யில் உள்ள பள்​ளிக்​கரணை அணை ஏரி சுமார், 50 ஏக்​கரில்…
மேலும்

பாமக யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தகவல்

Posted by - November 17, 2025
சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் வெற்றிக்கு வியூகம் வகுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல தேர்தல் வியூக…
மேலும்

மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

Posted by - November 17, 2025
திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி 4-வது வார்டு…
மேலும்

“பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்

Posted by - November 17, 2025
பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேலும்

பிரித்தானியா அறிவிக்கவுள்ள புதிய புகலிட கொள்கை., குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

Posted by - November 17, 2025
பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான புதிய புகலிட கொள்கையை (Asylum Policy) அறிவிக்கவுள்ளது. இந்த மாற்றம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது.
மேலும்

கனடாவில் தூய்மையான லித்தியம் கண்டுபிடிப்பு – 6 புதிய பகுதிகள் அடையாளம்

Posted by - November 17, 2025
கனடாவில் 6 புதிய பகுதிகளில் தூய்மையான லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ஜாக்பாட் சொத்து பகுதியில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6 புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும்