தென்னவள்

வெளிநாட்டு திருமண அனுமதி தொடர்பான சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்!

Posted by - December 27, 2021
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

கனிம வளங்களை அபகரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது -வேலு குமார்

Posted by - December 27, 2021
நாட்டின் கிழக்கு கடற்பரப்பிலுள்ள கனிம வளங்களை திருடும் முயற்சி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான வேலு குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்

‘13ஐ அமுல்படுத்தும் முயற்சியை வலுப்படுத்த வேண்டும்’

Posted by - December 27, 2021
தழிழர்களுக்கான தீர்வு சுயாட்சியாக இருந்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தற்காலிகமாவேனும் அமுல்படுத்தவதற்கு தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் வரவேற்கத்தக்கது என முன்னாள் கிழக்கு மாகாண சபை  உறுப்பினரும்  பத்மநாபா மன்றத்தின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
மேலும்

யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்கள் விளக்கமறியலில்

Posted by - December 27, 2021
வலிகாமம் வடக்கில்  உள்ள கோவில் விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும், எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வலிகாம் வடக்கு பிரதேசத்தில் உள்ள கோவில்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் விக்கிரகங்களைக் கடத்தி…
மேலும்

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

Posted by - December 27, 2021
திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
மேலும்

தி.மு.க.வை வெற்றி பெற வைத்தால் கோவையில் மாதம் 10 நாட்கள் தங்கி மக்கள் பணியாற்றுவேன் – உதயநிதி

Posted by - December 27, 2021
கோவையில் அ.தி.மு.க. வென்றதற்கு பணம் ஒரு காரணமாக இருந்தாலும், நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதாகவே நினைக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Posted by - December 27, 2021
பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதும், பொது இடங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
மேலும்

உதயநிதி கூட்டத்தில் ஒமைக்ரான் பரவாதா? டி.டி.வி.தினகரன் கேள்வி

Posted by - December 27, 2021
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மேலும்

மதுரையில் இன்று அஷ்டமி சப்பர வீதி உலா: மீனாட்சி தேரை பெண்கள் இழுத்தனர்

Posted by - December 27, 2021
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக இன்று நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலாவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும்

இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

Posted by - December 27, 2021
விப்ரோ நிறுவனர் அமீம் பிரேம்ஜி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 37.1 பில்லியன்.இந்திய நாட்டில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியல் ஒவ்வெரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொருவரின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு…
மேலும்