வெளிநாட்டில் இருந்து பெறுமதியான பொருள்கள் வந்துள்ளன என்றும், அவற்றைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பொய்கூறி மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இந்து விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்ததாக, நல்லை ஆதீன குருமுதல்வர் தெரிவித்தார்.